16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

x

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு/தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்


Next Story

மேலும் செய்திகள்