#BREAKING || 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. சென்னையில் இன்னும் 48 மணி நேரத்தில்..வானிலை ஆய்வு மையம் தகவல்

x
  • தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
  • திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு
  • சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்

Next Story

மேலும் செய்திகள்