மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை - திடீரென முறிந்து விழுந்த ராட்சத மரம்

x

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை - திடீரென முறிந்து விழுந்த ராட்சத மரம்

மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை

சாலையில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

மதுரை புது ஜெயில் ரோடு சாலையில் திடீரென முறிந்து விழுந்த ராட்சத மரம்

மரங்கள் விழுந்ததில் 4 இருசக்கர வாகனங்கள், ஒரு 4 சக்கர வாகனம் உள்ளிட்டவை சேதம்

போக்குவரத்து பாதிப்பு - நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்


Next Story

மேலும் செய்திகள்