சென்னையில் இரவு முழுவதும் கொட்டி தீர்க்கும் கனமழை..!

x

சென்னையில் இரவு முழுவதும் கொட்டி தீர்க்கும் கனமழை..! - சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை நீடித்து வருகிறது

வடபழனி, கிண்டி, சைதாப்பேட்டை, தியாகராய நகர், வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கத்தில் மழை/அண்ணாசாலை, ஆலந்தூர், மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை

சென்னை மற்றும் புறநகரில் நீடிக்கும் மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்தது


Next Story

மேலும் செய்திகள்