#BREAKING | "13 மாவட்டங்களில் இன்று கனமழை" - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

x

சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்/சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு/நாளை 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு, தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் மழை பெய்யக்கூடும்


Next Story

மேலும் செய்திகள்