#BREAKING || 8 மாவட்டங்களில் கனமழை அலெர்ட்...! இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

x

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

"8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு"


Next Story

மேலும் செய்திகள்