தொப் தொப்பென விழுந்த ஆலங்கட்டி மழை... காருக்குள் பதுங்கிய மக்கள்.

x

ஸ்பெயின் நாட்டின் வடக்கு பகுதிகளில் ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்த்த நிலையில், சாலைகள், வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

Vitoria-Gasteiz நகரில் பெய்த ஆலங்கட்டி மழையால் சாலைகள் சேதம் அடைந்தன.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்