ஒடிசா மாநிலம் பாலசோரில் ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்.தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.சீரமைப்பு பணியில் 7 பொக்லைன் இயந்திரங்கள், 4 கிரேன்கள் ஈடுபட்டுள்ளன.துரிதமாக நடைபெறும் சீரமைப்பு பணிகள் - கழுகுப் பார்வை காட்சி