16வது முறையாக உடைந்த ஹார்ட்..விரக்தியில் துவண்டு போன RCB - ஏமாற்றத்தில் ரசிகர்கள்

x

ஐ.பி.எல் தொடரில் மீண்டும் ஒருமுறை பெங்களூரு அணியின் கோப்பைக் கனவு தகர்ந்துபோய் உள்ளது. 16 சீசன்களாக பெங்களூரு அணியை துரத்தும் சோகத்தை விவரிக்கிறது, இந்த செய்தித் தொகுப்பு...

மாறிமாறி கோப்பைகளைக் கைப்பற்றும் சென்னை-மும்பை அணிகளுக்கு நிகராக ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள அணி பெங்களூரு....

ஐ.பி.எல்-ல் அதிக சாதனைகளை நிகழ்த்தியுள்ள அணி பெங்களூரு தான்... ஒரு போட்டியில், அதிக ரன்கள் அடித்தது, அதிக சிக்சர்கள் அடித்தது என ஏராளமான சாதனைகள் பெங்களூரு வசமே உள்ளன.

அதிரடி பேட்டர்கள், டீசன்ட்டான பவுலர்கள் என அட்டகாசமான அணியை பெங்களூரு ஒவ்வொரு சீசனும் கொண்டிருக்கும்...

ஆனால், சீசனை சரவெடியாய்த் தொடங்கி ரசிகர்களின் மனதில் நம்பிக்கை விதைக்கும் பெங்களூரு, சீசன் முடிவில் புஸ்வாணம் ஆகிப்போவதுதான் வரலாறு...


Next Story

மேலும் செய்திகள்