• “யாருக்கெல்லாம் மாரடைப்பு - மத்திய அரசின் ஷாக் நியூஸ்“
• இந்தியாவில் மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் 28.1% அதிகரிப்பு
• 30-60 வயது நபர்களின் இறப்பு 3 ஆண்டுகளில் கணிசமாக உயர்வு
• நாடு முழுவதும் 15 வருடங்களில் 10% அதிகரிப்பு
• புகையிலை பயன்பாடு காரணமாக 32.8% பேருக்கும்
• மதுபான பயன்பாட்டின் காரணமாக 15.9% பேருக்கும்
• போதிய உடற்பயிற்சியின்மை காரணமாக 41.% பேருக்கும்
• பழங்கள், காய்கறிகள் எடுத்துக்கொள்ளாமை காரணமாக 98.4% பேரும்
• மாரடைப்பால் மரணமடைவதாக மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத்துறை - இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்து பூர்வ பதில்