பள்ளியில் பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் ஹெட் மாஸ்டர் - இணையத்தில் பரவும் வைரல் வீடியோ..ஆந்திராவில் அதிர்ச்சி

x

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள சிலகலப்போடி அருகே ஆந்திர மாநில சிறுபான்மையினர் குருகுல பாடசாலை உள்ளது.

அங்கு தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆனந்தபாபு.

இவர், அதே பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் கிளார்க் வேலை செய்யும் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பதை, மாணவர்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

இந்த காட்சிகள் வைரலாகிய நிலையில், கடும் கண்டனங்களை பெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்