Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15-07-2023) | Morning Headlines | Thanthi TV

x
  • மதுரையில் 215 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம் இன்று திறப்பு... முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்...


  • அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ், எம்.பி.பி.எஸ் படிப்பதற்கு 60 ஆயிரம் இடங்கள் உள்ளன... வரும் 20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும் எனவும் மத்திய அரசு அறிவிப்பு...

  • ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட சந்திராயன்-3 விண்கலம் புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தம்.... நிலவிற்கான பயணத்தை தொடங்கி விட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்.....


  • உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் கங்கை நதிக்கரையில் குவிந்த பக்தர்கள்..... கங்கையில் புனித நீராடி வழிபாடு....

  • விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் செர்பிய வீரர் ஜோகோவிச்..... அரையிறுதியில் இத்தாலி வீரர் யானிக் சின்னரை வீழ்த்தி அபாரம்....

Next Story

மேலும் செய்திகள்