Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14-07-2023) | Morning Headlines | Thanthi TV
- நிலாவை ஆராய்ச்சி செய்வதற்காக, இன்று பிற்பகலில் சந்திராயன் 3, விண்ணில் ஏவப்படுகிறது... வானில் ஒரு மாத பயணத்துக்கு பின், ஆகஸ்ட்டில் நிலாவை சென்றடையும் என எதிர்பார்ப்பு...
- மகளிர் உரிமைத் தொகை தொடர்பான விண்ணப்பங்களை பெற சென்னையில் வரும் 24ம் தேதி முதல் சிறப்பு முகாம்...... 3200 இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவிப்பு........
- ராசிபுரம் அருகே தனியார் பள்ளியில் வைட்டமின் மாத்திரை சாப்பிட்ட 60-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்...... உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை......
- யமுனை ஆற்றில் அபாய அளவை தாண்டி பெருக்கெடுத்துள்ள வெள்ளத்தால் தத்தளிக்கிறது தலைநகர் டெல்லி.... மழை பாதிப்புகளை வெளிச்சம் போட்டு காட்டும் கழுகு பார்வை காட்சி.....
Next Story