இன்றைய தலைப்பு செய்திகள் (27-06-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

நெல்லை திமுக எம்.பி., ஞானதிரவியம் முன் ஜாமின் கோரி மாவட்ட நீதிமன்றத்தில் மனு...

வரும் 30-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி அறிவிப்பு...

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நாளைய தினம் பட்டமளிப்பு விழா...ஆளுநர் ரவி மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார்...

கருப்பு நிற உடை அணியக் கூடாது என்ற உத்தரவை திரும்ப பெற்றது சேலம் பெரியார் பல்கலை. நிர்வாகம்....Next Story

மேலும் செய்திகள்