Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (31-05-2023) | Morning Headlines | Thanthi TV

x
  • காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு... வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் இல்லை எனவும் விளக்கம்...


  • காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு...வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் இல்லை எனவும் விளக்கம்...

  • மெக்சிகோவில் போலீசார் மீது, போதை பொருள் கும்பல் தாக்குதல்... போலீசார் திருப்பிச் சுட்டதில் 10 பேர் பலி...

  • இந்த ஆண்டு டி.என்.பி.எல். போட்டிகள், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறாது... வருகிற 12ஆம் தேதியன்று போட்டிகள் துவங்கும் நிலையில், டி.என்.பி.எல். நிர்வாகிகள் தகவல்...



Next Story

மேலும் செய்திகள்