இன்றைய தலைப்பு செய்திகள் (30-05-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • கரூர் மாவட்டத்தில் ஐந்தாவது நாளாக இன்றும் தொடர்ந்த வருமான வரித்துறை சோதனை... அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் விசாரணைக்கு ஆஜராக சம்மன்...
  • தமிழகத்தில்128 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை தொடங்கும் ஜப்பானின் ஒம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம் ... முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து...
  • ஆளுநர் ஆர்.என்.ரவி கட்டுப்பாட்டோடு நடந்து கொள்வது அனைவருக்கும் நல்லது... உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று பேட்டி...
  • மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி இன்று கட்சியில் இருந்து விலகல்... திமுக கூட்டணியில் இருப்பது திருப்பூர் துரைசாமிக்கு பிடிக்கவில்லை என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு...
  • பாலியல் புகாரில் பிரிஜ் பூஷன் சிங் கைது செய்யப்படாததற்கு எதிர்ப்பு... மல்யுத்த வீரர்கள் தங்களது பதக்கங்களை இன்று கங்கையில் வீச குவிந்ததால் பரபரப்பு...
  • மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி... குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் மாநில அரசு இன்று அறிவிப்பு...

Next Story

மேலும் செய்திகள்