இன்றைய தலைப்பு செய்திகள் (20-05-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines
- கர்நாடக முதல்வரானார், சித்தராமையா
- கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா, துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் இன்று பதவியேற்பு...
- மக்கள் விரோத அரசியலுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளதாக, ராகுல்காந்தி ஆவேசம்...
- ஒரே மேடையில் கைகோர்த்த முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள்...
- உலக தலைவர்களுடன் சந்திப்பு
- ஜப்பானில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு... அமெரிக்கா, பிரான்ஸ் அதிபர்களுடன் சந்திப்பு...
- குவாட் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்திற்கு மத்தியில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸி உடனும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை...
- "12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு"
- தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக 12 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு...
- ஒரு சில இடங்களில் வெப்பநிலை 38 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் இன்று தகவல்...
Next Story
