Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-03-2023) | Morning Headlines | Thanthi TV

x

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் போராட்டம்...

முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், திட்டமிட்டபடி போராட்டம் என அறிவிப்பு... ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்...

ஈரோடு ஆவினில் வழக்கம்போல பால் விநியோகம்...

பண்ணையில் இருந்து, அதிகாலையில் பால் வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன...

சென்னையில் அதிகாலையில் பெய்த சாரல் மழை...

எழும்பூர், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், அண்ணசாலை, சேப்பாக்கம், காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்தது...

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுங்கள்...

தமிழ்நாடு உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்....

தமிழகத்தில் ஆட்சியாளர்கள் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு....

டாஸ்மாக், நியாய விலை கடைகள், தொழில் நடத்துபவர்களை சமூக விரோதிகள் தாக்குவது தொடர் கதையாக உள்ளதாகவும் விமர்சனம்...

சென்னையில் 15 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பத்மாவதி தாயார் கோயில்..

இன்று காலை கும்பாபிஷேக விழாவுக்கு கோலாகலமாக ஏற்பாடு...

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்பட போவதாக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அறிவிப்பு...

விரைவில் சசிகலாவை சந்திக்க உள்ளதாகவும் பேட்டி...

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, புதிதாக டாஸ்மாக் கடை திறக்கக் கோரி, வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை...

கடையை அகற்றுவதால் அரசுக்கு 35 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்படும் எனவும் மதுப்பிரியர்கள் கருத்து...

கருவில் இருக்கும் குழந்தையின், திராட்சைப் பழம் அளவிலான இதயத்துக்குள் அறுவை சிகிச்சை...

டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சாதனை... பிரதமர் மோடி பாராட்டு...

அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரை பட்டியலில், மோடி பெயர் இருப்பதாக வெளியான தகவல் உண்மையல்ல...

நோபல் பரிசுக்குழுவின் துணைத்தலைவர் மறுப்பு..


Next Story

மேலும் செய்திகள்