இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-02-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும், முதலமைச்சர் ஸ்டாலின் நாளை பிரசாரம்...

விமானம் மூலம் கோவை சென்றார் முதல்வர் ஸ்டாலின்...


ஈரோடு கிழக்குத் தொகுதியில், நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது பிரசாரம்....

தொகுதிக்கு தொடர்பில்லாத வெளிநபர்கள் வெளியேற வேண்டும் எனவும் தேர்தல் அதிகாரி தகவல்....


ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், சுமார் 65 லட்சம் மதிப்பிலான பொருட்கள், ரொக்கம் பறிமுதல்....

688 வழக்குகளில் எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தகவல்.....


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்த கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி...

சுயேட்சை வேட்பாளரின் புகார் மனு மீது முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...


நீட் தேர்வு வழக்கில், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த புதிய மனு ஏற்பு.....

பழைய ரிட் மனுவை திரும்பப் பெற உச்சநீதிமன்றம் அனுமதி.....


பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், விரைவில் வருவார் என்றும் மூத்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் தகவல்...

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்த பின் பேட்டி...


Next Story

மேலும் செய்திகள்