இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (26-01-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில் பிரதமர் மோடி, எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா பங்கேற்பு...

விருந்தளித்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு...


பஞ்சாப் மாநிலம் வாகா எல்லை பகுதியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கொடி இறக்கும் நிகழ்ச்சி...

குடியரசு தினத்தை ஒட்டி ஏராளமானோர் திரண்டனர்...


நாட்டின் 74வது குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பு...


குடியரசு தினவிழாவையொட்டி புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நிகழ்ச்சி...

முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் பங்கேற்பு... திமுக-காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் புறக்கணிப்பு...


ஈரோடு கிழக்கு தொகுதியில் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை எதிரணியை காணவில்லை...

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கருத்து...


நடப்பு நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணி இறுதிக்கட்டத்தை எட்டியது...

அல்வா தயாரிக்கும் நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு...


தமிழக அரசின் பிரதிநிதிகளை அழைக்காமல் மத்திய அரசு காசியில் தமிழ் சங்கமம் விழா நடத்தியது...

திமுக எம்.பி.கனிமொழி குற்றச்சாட்டு...


Next Story

மேலும் செய்திகள்