Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (14.01.2023) | 1 PM Headlines | Thanthi TV

x

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு படை எடுக்கும் மக்கள்...

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில், 2 கி.மீ. தூரம் காத்திருக்கும் வாகனங்கள்...


ஆளுநர் உரை விவகாரத்தில், தமிழ்நாட்டின் சுயமரியாதை சட்டப்பேரவையில் நிலை நாட்டப்பட்டுள்ளது...

"தமிழ்நாடு வாழ்க" என இல்லங்களில் கோலமிட்டு தைத் திருநாளை வரவேற்போம் என்றும் முதல்வர் ஸ்டாலின், கட்சியினருக்கு கடிதம்...


ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது அதிமுக...

இந்திய சட்ட ஆணையம் கருத்து கேட்ட நிலையில், அதிமுக தரப்பில் பதில்...


கரூர் அருகே அனுமதியின்றி நடைபெற இருந்த சேவல் சண்டை தடுத்து நிறுத்தம்...

விழாக் கமிட்டியினர் உடன் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு...


வாரிசு படத்தின் தெலுங்கு டப்பிங் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வெளியீடு...

ஜனவரி 11ம் தேதி தமிழில் வெளியான நிலையில், தற்போது தெலுங்கிலும் ரிலீஸானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி...




Next Story

மேலும் செய்திகள்