இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (13-01-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்பு...

30-க்கும் மேற்பட்ட கலைவடிவங்கள் இடம்பெறும் வகையில் கலைநிகழ்ச்சிகள்...

---

கலைஞர் வழி நடக்கும் அரசு என்பதால் தான் கலைஞர்களுக்கான அரசாக இருக்கிறது...

முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்...

---

பொங்கல் பண்டிகையை ஒட்டி சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்...

சென்னை தாம்பரம், பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்...

---

ஜல்லிக்கட்டு வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு QR code, ஆதார் எண்ணுடன் டோக்கன் விநியோகம்...

15 ஆயிரத்து 98 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்...

--

மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறுவது அரசு ஜல்லிக்கட்டு...

எந்தவித பாகுபாடும் இன்றி போட்டிகள் நடைபெறும் என அமைச்சர் மூர்த்தி உறுதி...

---

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து சமுதாய பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனை குழு அமைப்பு....

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு....

Next Story

மேலும் செய்திகள்