Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (09.01.2023) | 1 PM Headlines | Thanthi TV

x

சட்டப்பேரவையில் திராவிட மாடல் ஆட்சி என்ற வாக்கியத்தை தவிர்த்து உரையாற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி...

2 மற்றும் 3 ஆம் பக்கங்களில் இருந்த திராவிட மாடல் என்ற வாக்கியங்களையும் தவிர்த்தார்....


பாஜக ஆட்சி அல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் இவ்வாறு செயல்படுவது வருத்தமளிப்பதாக சபாநாயகர் அப்பாவு பேட்டி...

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொடுப்பதை குடியரசு தலைவர் அப்படியேதான் படிப்பதாகவும் விளக்கம்....


ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளி...

சட்டப்பேரவையில் இருந்தும் வெளிநடப்பு...


கேரளாவில் 2 பேரை கொன்று, வீடுகளை சேதப்படுத்தி வந்த மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தது வனத்துறை...

முத்தங்காவில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் வைத்து பராமரிக்க முடிவு...


தல, தளபதி வரலாம், ரஜினிதான் என்றும் சூப்பர் ஸ்டார்...

டிக் டாக் புகழ் ஜி.பி. முத்து கலகல பேட்டி..


Next Story

மேலும் செய்திகள்