இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (05-01-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

நாங்கள் மதவாதத்துக்கு எதிரானவர்கள் - மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல...

மதத்தின் துரோகிகளாக தங்களை சித்தரிக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...

-

எந்த மனிதரையும் சாதியின் பெயரால் தள்ளி வைக்கக்கூடாது...

வேற்றுமையே திமுக அரசுக்கு இல்லை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி...

-

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை...

2017-ம் ஆண்டுக்கு முன் பொதுச் செயலாளருக்கு இருந்த அதிகாரங்கள், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனவா? என நீதிபதிகள் கேள்வி...

-

ஜூலை 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவின் தீர்மானங்களை எதிர்த்து இதுவரை ஓபிஎஸ் வழக்கு தொடரவில்லை...

உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம்...

--

கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கு எடப்பாடி பழனிசாமியால் மட்டுமே முடியும் என்ற அளவில் விதிகள் திருத்தம்...

உச்சநீதிமன்றத்தில் வைரமுத்து தரப்பு வாதம்...

---

கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கு எடப்பாடி பழனிசாமியால் மட்டுமே முடியும் என்ற அளவில் விதிகள் திருத்தம்...

உச்சநீதிமன்றத்தில் வைரமுத்து தரப்பு வாதம்...

---

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 10ம் தேதி நடக்கிறது...

அரசு தலைமை கொறடா கோவி.செழியன் அறிவிப்பு...

---Next Story

மேலும் செய்திகள்