Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12-12-2022) | Morning Headlines | Thanthi TV

சென்னையில் நள்ளிரவில் பலத்த மழை...

குளிர் காற்றும் வீசுவதால் நகரம் முழுவதும் குளுமையான சூழல் நிலவுகிறது...

காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை...

வரும் 15ஆம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல்...

மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு செல்ல அனுமதி.....

கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அறிவிப்பு....

திருவாரூரில் எண்ணெய்க் கிணறுகளை புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கடிதம்..

புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்கும் திட்டம் இல்லை என தகவல்...

இன்று நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள்...

சென்னையில் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர்கள்...

பாஜக அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக குஜராத் சென்றார், ஓ.பி.எஸ்...

பதவியேற்பு விழாவுக்கு ஈ.பி.எஸ் செல்லவில்லை... அதிக பணிகள் இருப்பதாக விளக்கம்...

X

Thanthi TV
www.thanthitv.com