இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (19-11-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

10 ஆண்டுகளுக்கு பிறகு புதிய டிசைனில் அரசின் இலவச வேட்டி, சேலை.....

ஜனவரி 10 ம் தேதிக்குள் பயனாளிகளுக்கு வழங்க திட்டம்.....

-----

கூட்டுறவுதுறையில் உள்ள குறைகளை கூறினால் நிவர்த்தி செய்யப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு...

கூட்டுறவுத்துறை செயல்பாட்டில் திருப்தியில்லை என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்த நிலையில், கருத்து..

----

சென்னையில் கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தில் முன் ஜாமின் மனு தள்ளுபடியான நிலையில் மருத்துவர்கள் தலைமறைவு...

கொளத்தூர் துணை ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டை...

------

பிரியா மரண விவகாரத்தில் மருத்துவர்களை கைது செய்தால்

மாநிலம் தழுவிய போராட்டம்....

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு...

------

அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் அரசு சார்பில் ஆலோசனை....

வருகிற 23ம்தேதி நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்....

--

மருத்துவமனைகளில் கவனக் குறைவு இருப்பதும், இறப்புகள் ஏற்படுவதும் இயல்புதான்.....

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி பரபரப்பு பேட்டி.....

---

உத்தரபிரதேசத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...

காசி தமிழ் சங்கமம் குறித்த குறும்படத்தையும் வெளியிட்டார்....

---Next Story

மேலும் செய்திகள்