"மக்களுக்காக எடுத்தார் மக்கள் அவரை கைவிடவில்லை" - விஜய் ஆண்டனி மனைவி உருக்கம்

"மக்களுக்காக எடுத்தார் மக்கள் அவரை கைவிடவில்லை" - விஜய் ஆண்டனி மனைவி உருக்கம்
Published on

சென்னை தியேட்டரில் 'பிச்சைக்காரன் 2' திரைப்படத்தை பார்த்த பிச்சைக்காரர்களுக்கு, விஜய் ஆண்டனி மனைவி பாத்திமா உணவு வழங்கி மகிழ்வித்தார். ஓட்டேரி மகாலட்சுமி திரையரங்கில், 100க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்களை, 'பிச்சைக்காரன் 2' படத்தை இலவசமாக பார்க்க, படக் குழுவினர் ஏற்பாடு செய்தனர். படத்தை பார்த்து விட்டு, அவர்கள் வீட்டிற்கு செல்லும்போது, போர்வையும், பிரியாணியும் வழங்கி படக்குழுவினர் மகிழ்வித்தனர்...

X

Thanthi TV
www.thanthitv.com