"பீர் பாட்டில் எடுத்து அடிக்கிறான்..கத்தியை காட்டுறான்.." - வீடியோ வெளியிட்ட பேருந்து நடத்துனர்!

x

சென்னையில், பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்தில் ஏறி, அராஜகம் செய்வதாகக்கூறி மாநகரப் பேருந்து நடத்துனர் ஒருவர், பேருந்தை இயக்க மறுத்து ஆவேசமாகப் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்