"டார்கெட் 2026".. அடுத்தடுத்த அரசியல் நகர்வு.. பிரமாண்டத்திற்கு தயாராகும் நடிகர் விஜய்

x

மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசளிப்பு விழா தொடர்பாக நடிகர் விஜய் மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார் தமிழக முழுவதும் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தொகுதி வாரியாக மாணவ மாணவிகளை அழைத்து வருகின்றனர் மாணவ மாணவிகளுக்கு அறுசுவை விருந்து வழங்க ஏற்பாடு தமிழக முழுவதும் 234 தொகுதிகளில் தொகுதிக்கு 6 மாணவர்கள் வீதம் 1406 மாணவர்கள் பங்கேற்கின்றனர் 2 கோடி செலவில் நலத்திட்ட உதவிகளையும் வழங்க நடிகர் விஜய் திட்டம் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் பெற்றோர்களுடன் நடிகர் விஜயை சந்திக்கின்றனர்பத்து மட்டும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை வருகின்ற (17-06-2023) சனிக்கிழமை அன்று "அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்" சார்பாக சென்னை, நீலாங்கரையில் உள்ள R.K Convention Centre-ல் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய்மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்த உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்