அவன் என் கஸ்டமர்யா! -"எப்படி நீ ஏத்தலாம்"-சாலையில் மல்லுக்கட்டிய அரசு, தனியார் பேருந்து ஓட்டுநர்கள்

x

செங்கம் பகுதியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பேருந்து.

இறையூர் பகுதியில் 2 பயணிகளை ஏற்றி சென்ற அரசு பேருந்து.

அரசு பேருந்தின் பின்னால் வந்த தனியார் பேருந்து ஓட்டுநர் தகராறு.

வழியில் பயணிகளை எவ்வாறு ஏற்றி செல்வாய் எனக்கூறி தகராறு செய்த தனியார் பேருந்து ஓட்டுநர்.

அரசு பேருந்தை மறித்து, ஓட்டுநரை சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு


Next Story

மேலும் செய்திகள்