பிரதமர் மோடி ஒரு தந்தையைப் போல தன்னிடம் நடந்துகொண்டதாக, பிரதமருடன் செல்பி எடுத்த மாற்றுத்திறனாளி மணிகண்டன் நெகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

• ஈரோட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பாஜக தொண்டரான மணிகண்டனுடன் பிரதமர் மோடி சென்னையில் செல்ஃபி எடுத்துக்கொண்டார். • இந்நிலையில், பிரதமரை சந்தித்தது தொடர்பான அனுபவத்தை தந்தி டிவியுடன் மணிகண்டன் பகிர்ந்துகொண்டுள்ளார். • பிரதமருடன் செல்பி எடுத்தது, எல்லையற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக மணிகண்டன் கூறி உள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com