"அவருக்கும் எனக்கும் அண்ணன் தங்கை பிரச்சனைதான்.." - ஆளுநர் தமிழிசை

x

செவிலியர்கள் பணி நிரந்தர விவகாரத்தில் தனக்கும் புதுவை முதல்வருக்கும் எந்த மோதலும் இல்லை என்றும், அண்ணன்-தங்கை இடையிலான பிரச்சினை போன்றதுதான் என்றும், துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்