ஸ்கூட்டரில் கடத்தப்பட்ட ஹவாலா பணம் .. பின்னணியில் யார் ? போலீசார் தீவிர விசாரணை எத்தனை லட்சம் தெரியுமா..

x
  • கேரளாவில் ஸ்கூட்டரில் கடத்தப்பட்ட 67 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
  • காசர்கோடு, கல்லுராவி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
  • அவ்வழியாக வந்த ஸ்கூட்டரை சோதனை செய்ததில், ஒரு பையில் 67 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் கண்டுபிடிக்கப்பட்டது.
  • ஸ்கூட்டரை ஓட்டி வந்த புஞ்சாவியை சேர்ந்த ஹாரிஸை கைது செய்து விசாரித்தபோது, விஷூ மற்றும் ரம்ஜான் பண்டிகைக்கு பல்வேறு இடங்களில் விநியோகம் செய்வதற்காக, வளைகுடா நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
  • இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி, பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்