ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ரஷீத் கான்...

x

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையை குஜராத் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் பெற்றுள்ளார். கொல்கத்தாவிற்கு எதிரான லீக் போட்டியின் 17வது ஓவரில் ஆன்ட்ரே ரஸல், சுனில் நரைன், ஷ்ராதுல் தாக்கூர் ஆகியோரது விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் ரஷீத் கான் வீழ்த்தினார். ஐபிஎல் தொடரில் எடுக்கப்பட்ட 22வது ஹாட்ரிக் விக்கெட் இதுவாகும்...


Next Story

மேலும் செய்திகள்