ஆளுநருக்கு எதிராக ஹேஷ்டாக் - இந்திய அளவில் முதலிடம் பிடித்த #GetOutRavi

x

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக GetOutRavi என்ற ஹேஷ்டாக், Twitter ரில் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.

சட்டப்பேரவையில் உரை நிகழ்த்திய ஆளுநர் அச்சடிக்கப்பட்ட உரையில் இருந்து சில வரிகளை வாசிக்காமல் தவிர்த்தார். சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் திராவிட மாடல் என்ற வார்த்தையை உச்சரிக்காமல் புறக்கணித்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக #GetOutRavi என்று ஹேஷ்டாக் இந்திய அளவில் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்