வடியத் தொடங்கிய மழை நீர். 'அறுவடை பணிகள் தீவிரம்...'

நாகை மாவட்டத்தில், வயலில் தேங்கிய மழை நீர் வடியத் தொடங்கியுள்ளதால் கடைமடையில் சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com