"ஹாரி பாட்டர்" உலகத்துக்குள் செல்ல ஆசையா?

x

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு வடக்கே சுமார் 40 மைல் தொலைவில் நடைபெற்று வரும் கண்காட்சியானது ஹாரிபாட்டர் திரைப்படத்தை நிஜத்தில் கண்முன் நிறுத்தியுள்ளது... வெஸ்ட்செஸ்டர் கவுண்டியில் உள்ள FDR மாநில பூங்காவில் "ஹாரி பாட்டர்: ஒரு தடைசெய்யப்பட்ட வன அனுபவம்" என்ற சிறப்பு கண்காட்சி இன்று துவங்கியுள்ளது... இதில் ஹாரிபாட்டரில் வரும் கதாபாத்திரங்கள் தொட்டு கலைப்பொருட்கள் வரை அனைத்தும் இடம்பெற்றுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்