கொல்கத்தாவைக் கலங்கடித்த ஹாரி ப்ரூக்

x

நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் சதத்தை ஹைதராபாத் வீரர் ஹாரி ப்ரூக் பதிவு செய்தார். கொல்கத்தா உடனான லீக் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஹாரி ப்ரூக்,55 பந்துகளில் ஐபிஎல் தொடரில் தனது கன்னிச் சதத்தையும் ருசித்தார். இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் ஹாரி ப்ரூக் பெற்றார். தனது இன்னிங்ஸில் 12 ஃ போர்களையும் 3 சிக்சர்களையும் ஹாரி ப்ரூக் விளாசினார்.


Next Story

மேலும் செய்திகள்