காதலர் தினத்தில் காதலியை கரம்பிடித்த போட்டோவை பகிர்ந்த ஹர்திக் பாண்டியா

x
  • இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, காதலர் தினத்தன்று தனது திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
  • ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, தனது காதலியான, பாலிவுட் நடிகை நடாஷா ஸ்டான்கோவிக்கை மணந்தார்.
  • இந்நிலையில், இத்தம்பதி, காதலர் தினத்தை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தங்களது திருமண விழாவை நடத்தினர்.
  • இந்நிகழ்வில் தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஹர்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்