மைக்கெல் வாகனுக்கு ஹர்திக் பாண்டியா பதிலடி

x

இந்திய கிரிக்கெட் அணியை விமர்சித்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனுக்கு இன்று பதிலளித்துள்ள ஹர்திக் பாண்டியா, யாரிடமும் எதையும் நிருபிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்