சென்னைவாசிகளே ஹேப்பி நியூஸ்..! - "இனி மழை, வெள்ளம் வந்தால் கவலையில்ல" - வருகிறது சூப்பர் திட்டம்

x

சென்னைவாசிகளே ஹேப்பி நியூஸ்..! - "இனி மழை, வெள்ளம் வந்தால் கவலையில்ல" - வருகிறது சூப்பர் திட்டம்

மாநகரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில், சென்னை பெருநகருக்கான புதிய போக்குவரத்து திட்டத்தை தயாரிக்க சென்னை ஒருங் கிணைந்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்திருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்