என் அன்புத்தம்பிக்கு பிறந்தநாள் வாழ்துக்கள் - கமல் | Kamal Hasan | Udhayanidhi Stalin

x

திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், என் அன்புத்தம்பியும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் முயற்சிகளில் பங்கெடுத்து கொள்பவருமான உதயநிதி ஸ்டாலினுக்கு, மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்