அனுமன் ஜெயந்தி விழா.. 54 அடி உயர அனுமன் சிலை.. திறந்து வைத்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

x

வடமாநிலங்களில் இன்று அனுமன் ஜெயந்தி விழா அனுசரிக்கப்படும் சூழலில், குஜராத் மாநிலம் சாரங்கபூர் கோயிலில் 54 அடி உயர அனுமன் சிலையை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்