அதிர்ந்த புளோரிடா - பைக்கில் வலம் வந்த 'ஜாம்பிக்கள்' - களை கட்டிய ஹாலோவீன் திருவிழா

x

புளோரிடாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஃபேண்டஸி ஃபெஸ்ட் ஜாம்பி பைக் ரைடில், ஹாலோவீன் உடையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கடந்த 21ம் தேதி தொடங்கிய இந்த திருவிழா, வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக நடைபெற்ற ஃபேண்டஸி ஃபெஸ்ட் ஜாம்பி பைக் ரைடில், சவப்பெட்டிகள், ட்ரோல்கள், "ஜாம்பி" ஆம்புலன்ஸ் மற்றும் பலவற்றுடன், ஜோம்பிஸ் உடையில் சுமார் 6 ஆயிரத்து 500 பேர் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்