#BREAKING || அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு

x

அரையாண்டு விடுமுறைக்கான தேதியை அறிவித்தது பள்ளிகல்வித்துறை.

வரும் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

ஜனவரி இரண்டாம் தேதி மீண்டும் பள்ளிகள் துவங்கும்- பள்ளிகல்வி


Next Story

மேலும் செய்திகள்