ஹஜ் பயணம் - 20 லட்சம் பேர் பங்கேற்பு | Hajj

பக்ரீத் பண்டிகையை தொடர்ந்து மெக்காவில் குவிந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சாத்தான் மீது கல் எறிந்து தங்களது ஹஜ் பயணத்தை முடித்தனர். கற்களை வீசுவதன் மூலம் தீமைகளை விரட்டுவதாக நம்பப்படும் இந்த நிகழ்வில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். 20 லட்சத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் இந்தாண்டுக்கான ஹஜ் புனித பயணத்தை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com