நடிகர் கார்த்திக்கு அதிர்ச்சி கொடுத்த ஹேக்கர்கள்

x

நடிகர் கார்த்தியின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. நடிகர் கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த சர்தார் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இன்று காலை நடிகர் கார்த்தியின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை, நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கம் மூலமாக தெரிவித்தார். மேலும், முகநூல் பக்கத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்