"சக அமைச்சர்கள் குறித்து விமர்சனம் செய்வதா..?" - "பிடிஆர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - எச்.ராஜா

x

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், சக அமைச்சர்கள் குறித்து விமர்சனம் செய்து வருகிறார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று, பாஜகவை சேர்ந்த எச்.ராஜா தெரிவித்திருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்