'கருமேகங்கள் கலைகின்றன'படத்தின் 'சுத்தமுள்ள நெஞ்சம்' பாடல் ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியீடு

x

தங்கர் பச்சான் இயக்கியுள்ள கருமேகங்கள் கலைகின்றன படத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவான பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. வைரமுத்து எழுதியுள்ள சுத்தமுள்ள நெஞ்சம் என்ற இந்த பாடலை சைந்தவி பாடியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்