#BREAKING | குட்கா முறைகேடு வழக்கு: சென்னை சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவு

குட்கா முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு கூடுதல் கால அவகாசம்.

பிழைகளை முழுமையாக திருத்தி ஜனவரி 10 ஆம் தேதி தாக்கல் செய்ய சிபிஐக்கு சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

X

Thanthi TV
www.thanthitv.com